ம.தி.மு.க. கொள்கை விளக்கச் செயலாளர் ஆ. வந்தியத் தேவன் – உமா மகேசுவரி ஆகியோரின் இணையேற்பு விழாவினை 10.6.1983 அன்று தமிழர் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார். 42ஆம் ஆண்டு நடைபெறு வதையொட்டி தமிழர் தலைவரை வந்தியத்தேவன் சந்தித்து நினைவு கூர்ந்து விடுதலை வளர்ச்சிக்கு ரூ.1000 வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 11.6.2026)
