பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம்; இது எல்லாவிதப் பேத நிலையும் ஒழிந்த நிலையில்தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு என்னும்போது, மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமின்றி ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வதில் தயக்கப்படுவது ஏன்?
– தந்தை பெரியார்
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1992)
Leave a Comment
