தஞ்சாவூர்: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்). பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்). ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்). தீ.வ.ஞானசிகாமணி (பொதுக்குழு உறுப்பினர்). வ.ஸ்டாலின் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்:
மே-31 திருவாரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம், மே-31 உரத்தநாடு குடும்ப விழா, ஜூன்-5 தஞ்சை மாநகரம், ஜூன்-7 திருக்காட்டுப்பள்ளி முத்தமிழ் அறிஞர் கலைஞர் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் விடுதலை சந்தா சேர்த்தல் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர்பாசறை தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *அன்புடன்: அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்
