மறைவு

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகனின் தாயார்
எஸ்.ஜெகதாம்பாள் 21.5.2026 அன்று மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்ச்சி இன்று (22.5.2026) நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆர்.எஸ்.அன்பழகனிடம் ஆறுதல் கூறினார்.

தொடர்புக்கு: ஆர்.எஸ்.அன்பழகன் – 9443589262, 8825872922.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *