கழகக் களத்தில்…!

16.5.2026 சனிக்கிழமை
நீட் தேர்வையே ரத்து செய்ய
ஒன்றிய அரசை வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: மாலை 5.00 மணி *இடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில், காமராஜர் சாலை * வரவேற்புரை: ந. சிதம்பரநாதன், மாநகரத் தலைவர் * தலைமை: அ.வெ. முரளி (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: கி. இளையவேள் (மாவட்ட கழகச் செயலாளர்) * சிறப்புரை: முனைவர் பா. கதிரவன், கழகச் சொற்பொழிவாளர் * நன்றியுரை: வீ. கோவிந்தராஜி மாவட்ட இளைஞரணித் தலைவர் * திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் பங்கேற்பர். * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.

செங்கல்பட்டு: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை, புதிய பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு * தலைமை: அ.செம்பியன் (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்ட கழகச் செயலாளர்) * முன்னிலை:     அ.பா.கருணாகரன் (பொதுக் குழு உறுப்பினர்),  பூ.சுந்தரம் (பொதுக் குழு உறுப்பினர்), மு.அருண்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * கண்டன உரை: மா.சமத்துவமணி (திருவள்ளுவர் மன்றம்),  மு .பிச்சை முத்து (மாவட்ட துணைச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்),  திருக்குறள் ம.வெங்கடேசன் (மறைமலைநகர் நகர கழகத் தலைவர்)  *  நன்றியுரை: பொன்.ராஜேந்திரன் (செங்கல்பட்டு நகர கழகத் தலைவர்).

ஒசூர் : மாலை 4.30 *இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஒசூர் * வரவேற்புரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்) * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சிவந்தி அருணாசலம்  (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), கோ.கண்மணி  (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: தகடூர் தமிழ் செல்வி  (மாநில கழக மகளிரணிச் செயலாளர்) *
அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), எஸ்.ஏ.சத்யா (மாநகர செயலாளர் திமுக), அ.ராமசந்திரன் (நகர செயலாளர் மதிமுக), சி.சுரேஷ் (மாவட்ட செயலாளர் சிபிஎம்), கோ.செந்தில் மாவட்ட குழு உறுப்பினர் சிபிஅய்), எம்.இராமசந்திரன் (மாவட்டச் செயலாளர் வி.சி.க), ஜாகீர் ஆலம்  மாவட்டத் தலைவர், மனித நேய மக்கள் கட்சி) * நன்றியுரை: து.ரமேஷ் (மாநகரச் செயலாளர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம் ஒசூர்.

விருதுநகர்: மாலை 5 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விருதுநகர் *ஏற்பாடு: விருதுநகர் மாவட்டம், திராவிடர் கழகம்.

கிருட்டினகிரி: காலை 10 மணி *இடம்: அண்ணா சிலை எதிரில், புதிய பேருநது நிலையம், கிருட்டினகிரி *தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டக் கழகச் செயலாளர்) *முன்னிலை: பழ.பிரபு (காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) *ஆர்ப்பாட்ட கண்டன உரை: அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: அ.கோ.இராசா (நகர செயலாளர்) *ஏற்பாடு: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்)

எடப்பாடி: காலை 10 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், எடப்பாடி *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கா.ரவி (நகரத் தலைவர்) *முன்னிலை: ப.இராமலிங்கம் (பெரியார் பெருந்தொண்டர்), ஆ.சத்தியநாதன் (பெரியார் பெருந்தொண்டர்) *தொடக்கவுரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *கண்டன ஆர்ப்பாட்ட உரை: சிநதாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) *பங்கு பெறுவோர்: கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் *நன்றியுரை: சி.மெய்ஞான அருள் (நகரச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், மேட்டூர் கழக மாவட்டம்.

தேனி: காலை 10 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், தேனி *தலைமை: பூ.மணிகண்டன் (தேனி மாவட்ட செயலாளர்) *வரவேற்புரை: லோ.முத்துச்சாமி (மாவட்ட துணைச் செயலாளர்) *கண்டன: ம.சுருளிராஜ் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ச.ரெகுநாகநாதன் (காப்பாளர்), மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்), ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்), பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: ச.சென்றாயன் (போடி ஒன்றிய தலைவர்) *ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்.

புதுக்கோட்டை: காலை 10.30 மணி *இடம்: அண்ணாசிலை அருகில் புதுக்கோட்டை. * தலைமை: மு.அறிவொளி மாவட்டத் கழகத் தலைவர். * முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), அ.சரவணன் (மாநில ப.க.துணை அமைப்பாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள்: சு.தேன்மொழி, மூ.சேகர். *கண்டன உரை: இரா.செந்தூரபாண்டியன் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் * இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டப் படுகின்றனர்.  * நிகழ்ச்சி ஏற்பாடு மாவட்டத் திராவிடர் கழகம் புதுக்கோட்டை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *