16.5.2026 சனிக்கிழமை
பெரம்பலூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: மாலை 6 மணி *இடம்: மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் இல்லம், மாவட்ட ஆட்சியர் சாலை, தீரன்நகர் *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தலைமை: சி.தங்கராசு (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: அக்ரி.ஆறுமுகம் (காப்பாளர்) *நிகழ்வுகள்: தமிழர் தலைவர் வருகை (29.5.2026), கழக வளர்ச்சி திட்டங்கள் *கருத்துரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அரியலூர் அறிவன் (மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) *நன்றியுரை: இரா.சின்னசாமி (மாவட்ட துணைத் தலைவர்).
