வியாபாரி தான் தந்திரமாகச் சம்பாதிப்பதோடு தான – தர்மங்களும் செய்வான். பொது வாழ்வில் ஈடுபடுவான். உலகத்தில் எந்த நாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து, கல்வி, விஞ்ஞானம், மற்ற துறைகள் இவைகளில் எல்லாம் பல காரியங்களை மக்களுக்குப் பயன் தரத் தக்க வண்ணம் செய்து வருபவர்களெல்லாம் வியாபாரிகள்தான். நம் நாட்டில் மட்டுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
