ஆட்சியாளர் யோக்கியமானவராக இருக்க வேண்டும். இதற்கு ஆட்சி உத்தரவை, ஒழுங்கை, சட்டத்தை மீறுகிறவர்கள் ஆட்சிக்குத் தகுதியற்றவர்கள் – தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள் என்ற விதி வகுக்கப்பட்டாலன்றி ஆட்சி முறை ஒழுங்காக, யோக்கியமானதாக இருக்குமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
