‘உளமார’ உறுதியேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்!

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, மே 11 சட்டமன்றத்தில் இன்று (11.5.2026) உறுப்பினர்களாகப் பதவியேற்ற திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘உளமார’ உறுதியேற்றனர். நேற்று (10.5.2026) நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ‘ஆண்டவன் மீது ஆணையிட்டு’ என்று கூறி பதவியேற்ற முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், இன்று (11.5.2026) சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும்போது, ‘உளமார’ என்று கூறி உறுதியேற்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இரு நிகழ்வுகளிலும் ‘உளமார’ என்று கூறி உறுதியேற்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *