7.5.2026 வியாழக்கிழமை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள்விழா சிறப்புக் கூட்டம்
திருச்சி: மாலை 5.30 மணி *இடம்: கோகுலம் குளிர்மை அரங்கம் (பி.கே. ஓட்டல்ஸ்), இராமலிங்கநகர் பேருந்து நிறுத்தம், புத்தூர், திருச்சி – 17 * வரவேற்புரை: மாவட்ட ப.க. தலைவர் பா.லெ.மதிவாணன் * தலைமை: மாவட்ட ப.க செயலளர் பி.மலர்மன்னன் * புரட்சிக்கவிஞர் படம் திறந்து வைத்து உரை: பகுத்தறிவாளர் கழகம் தி.த.சண்முகவடிவேல் பொ.ப.துறை (ஓய்வு) * முன்னிலை: மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், திராவிடர் தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல், *தொடக்கவுரை: பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை * சிறப்புரை: தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் சு.செயலாபதி * நன்றியுரை: மாநகர ப.க. செயலாளர் ஜோ.பென்னி.
