புரட்சிக் கவிஞர் 136ஆவது பிறந்த நாள் விழாவில் கொடுங்கையூர் கோ. தங்கமணி – தனலட்சுமி இணையர் தங்களது 36ஆவது ஆண்டு வாழ்க்கை இணையேற்பு நாளில் (29.4.2026) பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1 லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். வாழ்விணையர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். (சென்னை, 29.4.2026)

