பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
38ஆவது ஆண்டு விழா
நாள்: 30.4.2026 வியாழக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: பல்நோக்கு உள்விளையாட்டு
அரங்கம், தஞ்சாவூர்
தலைமை: வேந்தர் தகைசால் தமிழர்
டாக்டர் கி.வீரமணி அவர்கள்
முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்புரை:
திருமதி த.ஜெயந்தி (மேனாள் மாணவி
(1990-1994), கூடுதல் பொது மேலாளர், மனிதவள மேம்பாட்டு மய்யம், பாரத மிகு
மின் நிறுவனம், திருச்சிராப்பள்ளி)
அழைப்பின் மகிழ்வில்:
நிர்வாகக் குழு, பேராசிரியர்கள்,
பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்

