டோக்கியோ: உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. இன்று ஜப்பானில் எதிர்பாராத வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account