டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆர்.எஸ்.எஸ். என்பது ராஷ்டிரிய சரணாகதி சங்கம்: ராகுல் காந்தி விமர்சனம். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாதவ் பேசுகையில், இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு ஒப்புகொண்டதாகவும், அமெரிக்கா விதித்த அதிகப்படியான வரிகளை ஏற்பதற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார். எனினும் பின்னர் மாதவ் மன்னிப்பு கோரியிருந்தார்.
தி இந்து:
* தெலங்கானா ராஷ்டிர சேனா புது கட்சி தொடங்கினார் – தெலங்கானா மாநில அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவின் மகளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிதா
தி டெலிகிராப்:
* கட்சி இணைப்பு இல்லாமலேயே ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது ‘அரசியலமைப்புக்கு எதிரானது’ — கபில் சிபல் கருத்து.
– குடந்தை கருணா

