மறைவு

1 Min Read

கன்னியாகுமரி மாவட்ட திராவிட தொழிலாளர் அணி செயலாளர் க. யுவான்சின் தந்தை அ. கமிலியாஸ் (வயது 87) 23.4.2026 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி நிகழ்ச்சி 24.4.2026 அன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வன், தென்காசி மாவட்ட செயலாளர்  சண்முகம் ஆகியோர் அலைபேசியில் அழைத்து தங்களின் ஆழ்த்த வருத்தங்களை தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன், காப்பாளர் ம. தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மு. ராஜசேகர், துணைத்தலைவர் ச. நல்லபெருமாள், துணைச்செயலாளர் எஸ்.அலாக்ஸாண்டர்,  தோழர்கள் தி.ஞானவேல், சி.அய்சக்நியூட்டன், பெருமாள் ஆகியோர் நேரில் சந்தித்து இரங்கல், வருத்தத்தினைத் குடும்பத்தினருக்கு தெரிவித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *