சுயமரியாதை இயக்கக் கொள்கையும், திராவிடர் கழகக் கொள்கையும் சமுதாயத் துறையில் மக்களுக்கு உள்ள இழிவுகளையும், குறைபாடுகளையும் போக்குவதுதான் முக்கியமானதும், முதன்மையானதுமாகுமேயன்றி அரசியலைப் பற்றியதாகுமா? அரசியலைப் பற்றி நாம் பேசுவதனால் கூட சமுதாய நலனுக்கு ஆதரவாக இருக்கும் தன்மையில்தான் பேசுவோமே ஒழிய பதவிகளைப் பெறுவதற்கோ, கைப்பற்றுவதற்காகவோ பேசியதுண்டா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1951)
Leave a Comment

