தி.மு.க. வேட்பாளர்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாள்: 15.4.2026 புதன்கிழமை, மாலை 6.00 மணி
இடம்: பூந்தமல்லி சாலை (கங்கை அம்மன் கோயில் அருகில்), ஈக்காட்டுத்தாங்கல்
தலைமை: இரா.வில்வநாதன்
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: இரா.துரைராஜ்
(மாமன்ற உறுப்பினர்,(13-வது மண்டல குழுத் தலைவர்) திமுக)
தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன்
(கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வி.பன்னீர்செல்வம்
(திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்)
செ.ர.பார்த்தசாரதி
(மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
சைதை மா.அன்பரசன், மு.ந.மதியழகன்(காப்பாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), டி.ஆர்.சேதுராமன்,
மு.சண்முகப் பிரியன் (துணைத் தலைவர்), மு.சேகர், ச.மாரியப்பன், செய.குசேலன், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், அ.அன்பு,
இரா.மாரிமுத்து, அப்துல்லா
ஏற்பாடு: திராவிடர் கழகம்,
தென் சென்னை மாவட்டம்
––––––––––––––
தி.மு.க. வேட்பாளர்
AMV.பிரபாகர ராஜா
நாள்: 15.4.2026 புதன்கிழமை, இரவு 8.00 மணி
இடம்: கலைஞர் கருணாநிதி சாலை,
எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்.
தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன்
(கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: திராவிடர் கழகம்,
சென்னை மேற்கு மாவட்டம்

