கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். (மலுமிச்சம்பட்டி, 11.4.2026)


* சூலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: அந்தியூர் செல்வராஜ், ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளனர். * கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

* சென்னியப்பன் பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். * பொறியாளர் பொள்ளாச்சி பரமசிவம் பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

* திருப்பூர் யாழ். ஆறுசாமி தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பரப்புரை புத்தகத்தை பெற்றுக் கொண்டார். * தாராபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.கழக வேட்பாளர், மக்கள் மருத்துவர் டி.இந்திராணி சுப்பிரமணியன் – எஸ்.வி.எஸ்.சாகுல் அமீது, அழகப்பன் ஆகியோர் மூலம் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.

