* கே.என்.நேரு தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்தார். * அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். * அய்.பி. செந்தில்குமார் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என். நேரு அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அய்.பி.செந்தில்குமார் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

