திராவிடர் கழக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் திருவாரூர் வீ.மோகன், தனது 81ஆவது பிறந்த நாளையொட்டி (8.4.2026) திருவாரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் தோழர்கள்.

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் முனியசாமி, மாவட்ட காப்பாளர் பால்.ராசேந்திரம், மாவட்ட செயலாளர் முருகன், கோபால்சாமி, பெரியார்தாசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து ‘விடுதலை’ சந்தா வழங்கினர். (திருநெல்வேலி, 6.4.2026)

