சேலம், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பல்வேறு கட்சியினர் எழுச்சிமிகு வரவேற்பு (13.4.2026)

0 Min Read

சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இரா.இராஜேந்திரன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முனைவர் பெ. பழனியப்பன், சி.வி.எம்.பி. எழில்அரசன் மற்றும் பல்வேறு கட்சியினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். ஏராளமான பொது மக்கள் தமிழர் தலைவரிடம் கை குலுக்கி அன்புடன் வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *