தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகம் நடத்தும்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
வேட்பாளர் : விஜய பிரபாகர்
நாள்: 7.4.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி
இடம்: அசன் ஹோட்டல் முன்பு, விருதுநகர்
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், விருதுநகர்
– – – – –
வேட்பாளர் : கோ.தளபதி
நாள்: 7.4.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி
இடம்: செல்லூர் 50 அடி ரோடு, மதுரை வடக்கு
(சரஸ்வதி திரையரங்கம் அருகில்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்
– – – – –
வேட்பாளர் : என்.இராமகிருஷ்ணன்
நாள்: 8.4.2026 புதன்கிழமை மாலை 6 மணி
இடம்: காந்தி சிலை, கம்பம்
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: கம்பம் மாவட்ட திராவிடர் கழகம்
– – – – –
வேட்பாளர் : ஓ.பன்னீர்செல்வம்
நாள்: 8.4.2026 புதன்கிழமை இரவு 7 மணி
இடம்: தேவர் சிலை முன்பு, போடி
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்
மேற்கண்ட 4 கூட்டங்களிலும் தொடக்கவுரை:
இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்)