மழவராயநல்லூர்: மாலை 6 மணி *இடம்: மழவராயநல்லூர் கோவி.பெரியார்தாசன் இல்லம் *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: 23.4.2026 சட்டமன்ற தேர்தல், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 18.4.2026 சிதம்பரம் வருகை *விழைவு: அனைத்து அணி தோழர்களும் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *விழைவு: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டத் துணைத் தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்)
6.3.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1089
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *தலைப்பு: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் *நன்றியுரை: பேராசிரியர் தனராஜ் (செயலாளர்).
