சென்னை: காலை 10.30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை
மணமக்கள்: கா.இளவல்-பா.வினோதா
வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
தங்களின் அன்பு வருகை: எங்களுக்குப் பெருமையையும் பெரு மகிழ்ச்சியையும் அளிக்கும்அன்புடன் – எங்கள் குடும்பத்தினர்: கலி.பூங்குன்றன்-வெற்றிச்செல்வி, சி.சித்தார்த்தன்-சாந்தி