எல்லாம் பணம் படுத்தும்பாடு!
மகன்: தேர்தல் வெற்றி – தோல்வி பற்றி கருத்துக் கணிப்பு வெளிவந்து கொண்டுள்ளதே, அப்பா!
அப்பா: இன்னும் அரசியல் கட்சிகளின் கூட்டணியே முடிவுக்கு வரவில்லை – அதற்குள் கருத்துக் கணிப்பா, மகனே? எல்லாம் பணம் படுத்தும்பாடு!

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account