த.கலைவாணி – த.பரிதின் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெ.தங்கையன் – காசிநதி இணையரின் மகள் த.கலைவாணி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீ.தனபால் – செல்வி இணையரின் மகன் த.பரிதின் ஆகியோரின் இணையேற்பு விழாவைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், கபடி ராமகிருஷ்ணன், ஜெகநாதன், புரசை அன்புச்செல்வன், நெல்லுப்பட்டு இராமலிங்கம் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (ஒரத்தநாடு,15.03.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *