திருவாரூர், நாகப்பட்டினம் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (14.3.2026)

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியனின் தாயார் வி.எஸ்.டி.ஏ.பிரணாம்பாள் அம்மையார் அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: என். கவுதமன் நாகை மாவட்ட திமுக செயலாளர் – தலைவர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம், ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் – வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர், டயானா சர்மிளா வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர், சார்லஸ் வேளாங்கண்ணி பேரூர் கழக திமுக செயலாளர், என். முத்துலெட்சுமி, இரா. செல்வகணபதி, செ.அமுதா, எம்.விஜயகுமார், எஸ். அஸ்விதா, எஸ். அரவிந்த், இள மேகநாதன், கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ெஜயக்குமார், பூபேஷ்குப்தா, திருவாரூர் மோகன், நாத்திக பொன்முடி, காரைக்கால் கிருஷ்ணமூர்த்தி, சிவ.வீரமணி, முருகையன், எஸ்.எஸ்.எம். அருண் காந்தி.

திராவிடர் கழகம்

வேளாங்கண்ணிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு என். கவுதமன் நாகை மாவட்ட திமுக செயலாளர் தலைவர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம், ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர், டயானா சர்மிளா வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தமிழர் தலைவரை சந்தித்தார்.

திராவிடர் கழகம்

திருக்குவளையில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ெரங்கநாதன் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: பூபேஷ்குப்தா, இள. மேகநாதன், கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ெஜயக்குமார், கவியரசன், கோழிலி செல்வன், இளமாறன், பொன்முடி, குட்டிமணி, அரங்கநாதன் இணையர் விஜயா அவரது குடும்பத்தினர். அறிவழகன், செழியன், சுந்தர்ராஜன், திராவிட மணி, கவிதா, கயல்விழி, அவரது பேரக்குழந்தைகள் முகிலன், அகிலன், இலக்கியன், மோஷிகா, சஞ்சனா, அன்பு, பிரியன், ராஜரத்தினம், கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் உள்ளனர் (14.3.2026)

திராவிடர் கழகம்

திருவாரூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் மோகன், அருண் காந்தி, ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர். மாணவர் கழக தோழர், தோழியர் நெற்கதிர் வழங்கி வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

திருவாரூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம், இளைஞர் அணி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *