இது காசா குண்டு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி அல்ல, ஈரானில் அமெரிக்கா வீசிய எரிகணையால் குடும்பத்தை இழந்த சிறுமி அல்ல.
இவர் ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமி. இவரது பெயர் ரேஷ்மா என சமூகவலைதளத்தில் எழுதப்பட்டுள்ளது.
இவர் ஹோலி அன்று போதை ஆசாமிகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகி தனக்கு நேர்ந்த கொடுமையை ஊடகம் ஒன்றில் கூறும் காட்சி.
மார்ச் 6ஆம் தேதி வெளிவந்த காணொலி தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறை எந்த ஒரு விளக்கமும் தரவில்லை.
