நெய்வேலி சீனி அம்மாள் குடும்பத்தினர் சார்பாக
ஆர். பகுத்தறிவு ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.50,000 கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோரிடம் வழங்கினார். உடன்: அவரது குடும்பத்தினர். (சென்னை, 11.3.2026)
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நன்கொடை
Leave a Comment

