7.3.2026 சனிக்கிழமை நெடுவாக்கோட்டை தோ.தம்பிக்கண்ணு நினைவேந்தல் – படத்திறப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நெடுவாக்கோட்டை: பகல் 12 மணி *இடம்: நெடுவாக்கோட்டை *படத்தை திறந்து வைத்து உரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *இப்படிக்கு: த.நர்மதா அன்பழகன், த.லதா கோவிந்தசாமி.

8.3.2026 ஞாயிற்றுக்கிழமை
சோழிங்கநல்லூர் மாவட்ட
மார்ச் திங்கள் கலந்துரையாடல் கூட்டம்

விடுதலைநகர்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், பெரியார் நகர், சுண்ணாம்புக்குளத்தூர், கோவிலம்பாக்கம் *பொருள்: தஞ்சை மாநாடு குறித்த ஆய்வு *தலைமை: இரா.கலைச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை
இரா.தே.வீரபத்ரன் (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: ஏர்போர்ட் சரவணகுமார் *இவண்: நங்கைநல்லூர் தமிழினியன் (மாவட்ட கழக செயலாளர்).

வீ.ராஜகுமாரி படத்திறப்பு

தா.பழூர்: காலை 10.30 மணி *இடம்: இடங்கன்னி-தா.பழூர் * வரவேற்புரை: இராஜேந்திரன் (ஒன்றிய துணைத் தலைவர்) *பத்தைத் திறந்து வைத்து தலைமையுரை:  துரை. சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: இர இராமச்சந்திரன் (ஒன்றியத் தலைவர்), பி.வெங்கடாசலம் (ஒன்றிய செயலாளர்) மற்றும் தா.பழூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் * இரங்கலுரை:
க. சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்),  விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபால கிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) த.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) சி.காமராஜ் (காப்பாளர் ).

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *