உலக மகளிர் நாள் மார்ச் 8 அன்று 2026 சட்டப் பேரவை தேர்தலும் – நமது கடமையும் கழக சார்பில் பொதுக்கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 8.3.2026 ஞாயிறு மாலை 5 மணி

இடம்: பெரியார் திடல், மதுரை சாலை
(ஸ்டேட் பேங்க் அருகில்), வத்தலக்குண்டு

தலைமை: ஜெயப்பிரகாஷ்
(மாவட்ட துணைச் செயலாளர்)

வரவேற்புரை:
வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன்
(மாவட்ட கழக செயலாளர்)

முன்னிலை: மு.நாகராசன், பெ.கிருஷ்ணமூர்த்தி, த.கருணாநிதி, பாக்கியலெட்சுமி, கி.சக்திவேல், அ.மாணிக்கம், தி.க.செல்வம், ஏ.ஏ.முத்து, க.சுந்தர், பழ.நாகராஜ், மதிக்கண்ணன், எம்.ராஜ்குமார்,
எம்.முத்துக்குமார்

தொடக்கவுரை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்), தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்)

கழக நூல்கள் அறிமுக உரை:
தகடூர் தமிழ்ச்செல்வி
(கழக மாநில மகளிர் அணிச் செயலாளர்)

நூல் வெளியிடுவோர்: அய்.பி.செந்தில்குமார்
(பழனி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)

நூல் பெற்றுக் கொள்பவர்கள்: மு.அன்பழகன், மா.மணிகண்டன், பெ.கரிகாலபாண்டியன், சி.சவுந்தரபாண்டியன், ஜெ.ஜோசப் கோவில்பிள்ளை, கே.பி.முருகன்,
என்.கனிக்குமார், பெ.கனகதுரை

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்), உரத்தநாடு இரா.குணசேகரன், ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்)

ச.தமிழரசன், பெ.ச.உலகநம்பி, மனோதீபன், மா.மணிகண்டன், பாக்கியராஜ், கே.சின்னதுரை, சிதம்பரம், சுபாஷினி பிரியா கதிரேசன், ராஜா, வால்டர் ராஜா, வெள்ளைச்சாமி, எம்.செந்தில்குமார், ஸ்டாலின் ராஜா, அல்லிமுத்து, கோகுல்நாத், காமாட்சி, மருது ஆறுமகம்

நன்றியுரை: இரா.சக்தி சரவணன்

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திண்டுக்கல்

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *