உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து கண்கள் மற்றும் உடற்கொடை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உளுந்தூர்பேட்டை, மார்ச் 3- திராவிடர் கழக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து வயது 96 கடந்த 26.2.2026 அன்று காலை 7 மணி அளவில் முதுமையின் காரணமாக மறைவுற்றார்.

அவருடைய கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவருடைய உடல் விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு  மருத்துவக் கல்லூரிக்கும் கொடையாக வழங்கப்பட்டது. அவரின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலை மையில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அரங்க பன்னீர்செல்வம், சங்கராபுரம் சுப்பராயன், சேந்தநாடு பரணிதரன், விழுப்புரம் ராஜேந்திரன், கல்லக்குறிச்சி சுந்தர்ராஜன், சிதம்பரம் செல்வரத்தினம், உளுந்தூர்பேட்டைசெல்வ சக்திவேல், மருத்துவர் அன்புமணி, ஆண்டிப் பாளையம் ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை முத்து, ஆயி குப்பம் வள்ளல் குமார், விருத்தாசலம் இளந்திரையன், விருத்தாசலம் சிலம்பரசன், களத்தூர் பகவந்தாஸ், வடலூர் வசந்த் மற் றும் கல்லக்குறிச்சி வேல் முருகன் மற்றும் தோழர்கள் மாலையிட்டு கருப்பு ஆடை போர்த்தி வீர வணக்கம் செலுத்தினர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *