ஸ்டாலின் பணி மிகவும் திருப்தி கலைஞர் பாராட்டு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

துணை முதலமைச்சர் பொறுப்பில் ஸ்டாலின் ஓராண்டு பணி மிகவும் திருப்தி அளிக்கிறது என்று முதலமைச்சர் கலைஞர் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி:-

செய்தியாளர்: மு.க. ஸ்டாலின், துணை முதல

மைச்சர் பதவியை ஏற்று இன்றுடன் ஓராண்டு முடிகிறது.அவருக்கு பத்திரிகையாளர் சார்பில் வாழ்த்து தெரிவிக்கின்றோம். அவரது ஓராண்டு காலச் செயல்பாடு எப்படி இருந்தது? உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா?

முதலமைச்சர் கலைஞர் பதில்: திருப்தி அளிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அவரது பணி மிகவும் திருப்தி அளிக்கிறது. அவர் பதவியேற்ற போது எதிர்கட்சிகளுக்கும், அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவேன் என்று சொல்லியிருந்தார். அப்படி செயல்பட அவரால் முடிந்திருக்கிறதா?

அரசுக்குப் பலமாகவும், எதிர்கட்சிகளோடு இணைப்புப் பாலமாகவும் செயல்படுகிறார்.

– முதலமைச்சர் கலைஞர்

– ‘தமிழினத் தளபதி’,
ஜூன் 2010

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *