நன்கொடை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* கணியூர் ச.ஆறுமுகம் மாவட்டத் துணைத் தலைவர் இயக்க நன்கொடையாக (பிப்ரவரி 2026) ரூபாய் ஆயிரம் 62ஆவது தவணையாக வழங்கினார்.

* பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு இயக்க நன்கொடையாக ஒன்பதாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார்.

* பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜேந்திரன் இயக்க நன்கொடை ஒன்பதாவது முறையாக ரூபாய் 2000 வழங்கினார்.

* ராமு இயக்க நன்கொடையாக முதல் முறையாக ரூபாய் 3000 வழங்கியுள்ளார்.

* வி.களத்தூர் கழக அமைப்பாளர் இ.எம்.சர்புதீன் அய்ந்தாவது தவணையாக இயக்க நன்கொடையாக ரூபாய் 500 வழங்கியுள்ளார்.

* மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி – தனபாக்கியம் குடும்பத்தினர் சார்பாக இயக்க நன்கொடையாக  ரூ.10,000மும், வா.நேரு, மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000மும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *