நன்கொடைகள்

1 Min Read

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூ.1000 – 65ஆவது தவணையாக வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். நன்றி.

அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்த ஜோதி இணையரது பேத்தியும், பா.சுந்தரக் கண்ணன் – பொன்மணி இணையரது மகனுமான சு.ரித்விகா (16.05.2026) 8ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி.

தஞ்சை பிள்ளையார் பட்டி கவிஞர் பொ.கு. சிதம்பரநாதனின் நினைவு நாளை (25.5.2026) முன்னிட்டு அவர்களின் குடும்பத்தினர் இணையர் கலைமணி, மகள் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம் சந்துரு, மகள் திலகம் கண்ணன், மகள் சுதாகரன் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *