சென்னை, பிப்.8- கணினி பயன்பாடு, பயோ டெக்னாலஜி, வணிக நிர்வாகம், வேதியியல், வணிகம், கணினி அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், சுற்றுச்சுழல் அறிவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, புவியியல், வீட்டு அறிவியல், தமிழ், உளவியல், அரசியல் அறிவியல், சமூகப்பணி, புள்ளியியல், பொது நிர்வாகம், சுற்றுலா, விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட 29 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
மொத்தம் 426 பணியிடங்கள் உள்ளன.
01.07.2025 தேதிப்படி 57 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
