ஒப்புதல் வாக்குமூலம்
*தி.மு.க.வை வீழ்த்தும் ஒரே சக்தி அ.தி.மு.க.தான்.
* ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.)
***
* தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி த.வெ.க. மட்டுமே!
– விஜய், த.வெ.க.
>> ஆக, எல்லோரையும் வெல்லக் கூடிய மாபெரும் சக்தி தி.மு.க.தான் என்பதற்கு இவை ஒப்புதல் வாக்குமூலம்!
