வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
‘நீட்’ எதிர்ப்புப் போராளிகள் வாழ்கவே!
போராட்டம்! போராட்டம்!
சமூக நீதிப் போராட்டம்!
சம உரிமைப் போராட்டம்!
சம தர்மப் போராட்டம்!
திணிக்காதே திணிக்காதே!
‘நீட்’ தேர்வைத் திணிக்காதே!
பாரா மெடிக்கல் படிப்புகளிலும்
‘நீட்’ தேர்வைத் திணிக்காதே!
பிசியோதரபி படிப்புக்கு
நீட் எதற்கு? நீட் எதற்கு?
ஆக்குபேசனல் தெரபிக்கு
நீட் எதற்கு? நீட் எதற்கு?
பறிக்காதே பறிக்காதே!
மருத்துவக் கனவைப் பறிக்காதே!
எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?
நீட் தேர்வுத் திணிப்பினால்
எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?
தேவையில்லை தேவையில்லை!
நீட் எங்களுக்குத் தேவையில்லை!
எட்டுக்கோடி தமிழர்களின்
ஒற்றைத் தீர்ப்பு ‘நீட்’ ஒழிப்பு!
சட்டமன்றத் தேர்தலிலும்
நாடாளுமன்றத் தேர்தலிலும்
பாஜகவுக்கு மூக்கறுப்பு!
நீட்டுக்கு எதிரான
மக்கள் தீர்ப்பை மிதிப்பதா?
சட்டமன்றம் நிறைவேற்றிய
சட்டத்தை ஏற்க மறுப்பதா?
போதாதா? போதாதா?
நீட் பலிகள் போதாதா?
மருத்துவக் கனவைப் பறித்தது போல்
துணை மருத்துவப் படிப்புகளுக்கும்
கல்லூரி வாயிலை அடைக்காதே!
தூண்டாதே தூண்டதே!
ஒன்றிய அரசே தூண்டாதே!
மாணவர் போராட்டத்தைத் தூண்டாதே!
கல்வியை வணிகப் பொருளாக்கும்
‘நீட்’ தேர்வை ஒழித்துக் கட்டு!
காவியை நாட்டில் திணிக்கப் பார்க்கும்
பாஜகவே மூட்டை கட்டு!
‘நீட்’ என்னும் பெயராலே
மருத்துவக் கல்விக் கனவு பறிப்பு!
‘நீட்’ என்னும் பெயராலே
மாநில அரசின் உரிமைப் பறிப்பு!
‘நீட்’ என்னும் பெயராலே
கார்ப்பரேட் கொள்ளை! கார்ப்பரேட் கொள்ளை!
பள்ளிக்கல்வியை ஒழிக்க நினைக்கும்
கார்ப்பரேட்களின் கைக் கூலியே!
கல்வித் துறையில் தனியார் மயத்தைத்
திணிக்கும் கள்ளக் கூட்டாளியே!
பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ்.சே!
மக்கள் விரோத ஒன்றிய அரசே!
ஓயாது ஓயாது!
பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும்
மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும்
நீட் தேர்வை ஒழிக்கும் வரை
எங்கள் போராட்டம் ஓயாது!
தகுதித் தேர்வு நடத்துவதற்கு
தகுதி உண்டா பிஜேபிக்கு?
எத்தனை மோசடி எத்தனை மோசடி?
‘நீட்’ நடத்துவதில் எத்தனை மோசடி!
ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மோசடி!
தலையிடாதே! தலையிடாதே!
ஒன்றிய அரசே தலையிடாதே!
கல்வித்துறையில் தலையிடாதே!
பலி கொடுக்காதே பலி கொடுக்காதே!
மாணவர் வாழ்க்கையைப் பலி கொடுக்காதே!
கார்ப்பரேட் நலனுக்காகப் பலி கொடுக்காதே!
போராடுவோம் வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
போராடுவோம் போராடுவோம்!
நீட் ஒழியும் வரை போராடுவோம்!
