பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2583 தஞ்சை சு.நரேந்திரன் எழுதிய
‘அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்’ நூல் வெளியீடு
29.1.2026 வியாழக்கிழமை மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை
வாழ்த்துரை: மு.அய்யனார் (கழகக் காப்பாளர்)
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர்,
பெரியார் நூலக வாசகர் வட்டம்), இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நூலைப் பெற்றுக் கொண்டு ஆய்வுரை:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
ஏற்புரை: மருத்துவர் சு.நரேந்திரன்
இணைப்புரை: சு.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர்)
நன்றியுரை: ஆ.வெங்கேடசன்
