நேரம்: மாலை 5.30 நாள்: 23.01.2026
இடம்: பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, கல்வி கிராமம், ஜெயங்கொண்டம்.
தலைமை: முனைவர் வீ.அன்புராஜ்,
(தாளாளர், பெரியார் குழுமப் பள்ளிகள்)
சிறப்பு விருந்தினர்
முனைவர் எம்.ராஜமூர்த்தி
(முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்)
அனைவரையும் வாழ்த்தி வரவேற்பது:
பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவல் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்
பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி
யு.கே.ஜி. மாணவர்களுக்கு 18ஆவது பட்டமளிப்பு விழா
நேரம்: 10.00 நாள்: 24.1.2026
இடம்: பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, கல்வி கிராமம், ஜெயங்கொண்டம்.
சிறப்பு விருந்தினர்:
மருத்துவர் அனிதா முத்துக்குமார் எம்.எஸ்.,
அரசு மருத்துவமனை, உடையார்பாளையம்
அனைவரையும் வாழ்த்தி வரவேற்பது:
பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவல் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்
பெற்றோர்கள் காலை 9.30 மணிக்கு பள்ளியில் இருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.