தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கல்லூரி நிகழ்விலும், இதுதான் ஆர்எஸ்எஸ்-பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம்,பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
சனவரி – 21
காலை 10 – மணி மதுரை லேடிடோக் கல்லூரி
மாலை 6 – மணி விருதுநகர் பொதுக்கூட்டம்
சனவரி – 22
காலை 10 – மணி நாகர்கோவில் அரங்ககூட்டம்
மாலை 6 – மணி தூத்துக்குடி பொதுக்கூட்டம்
பொறுப்பாளர்களும், தோழர்களும் உற்சாகமாக செயலாற்றி வருகிறார்கள். ஆசிரியர் அவர்களை வாழ்த்தி வரவேற்கவும், பெரியார் உலகத்திற்கு பெருநிதி வழங்கி மகிழவும் வருக! வருக!! என அன்புடன் அழைக்கின்றோம்.
– உரத்தநாடு இரா.குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்
தே.எடிசன்ராசா தலைமைச் செயற்குழு உறுப்பினர்
வே.செல்வம் தலைமைச் செயற்குழு உறுப்பினர்
இல.திருப்பதி தலைமைச்செயற் குழு உறுப்பினர்
