- சூரியச் சிறகுகள் – துரை.வசந்தராசன்
- கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் – முனைவர் வெ.சிவப்பிரகாசம்
- கலைஞர் பாவை – கவிக்கோ துரை.வசந்தராசன்
- தியாகிகளைப் போற்றிய தியாக சீலர் கலைஞர்! – புலவர் முத்து.வாவாசி
- இவர்தான் கலைஞர் – கி.வீரமணி
- உலகெங்கும் கலைஞர் – முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்
- கலைஞரின் இதயம் – பேராசிரியர் பொ.இரமேஷ்
- கடவுளுக்குப் பொய்யென்று பெயர் – அருணா சுந்தரராசன்
- குறிஞ்சிவேலன் முத்துவிழா மலர் – குறிஞ்சி ஞான.வைத்தியநாதன்
- ஒற்றை மரக்காகம் – நெல்லை அன்புடன் ஆனந்தி
- வெற்றியழகன் கவிதைகள் – புலவர் வெற்றியழகன் (நான்காம் தொகுதி)
- எழுத்து என்னுங் கூர்முனை – கோ.பிச்சை வள்ளிநாயகம்
- ஆர்ய மாலாவும் திராவிடக் காத்தவராயனும் – பேரா. சு.சண்முகசுந்தரம்
மேற்கண்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்
