மதுரை புறநகர்
இடம்: வாடிப்பட்டி காவல்நிலையம் அருகில்
நாள்: 10.1.2026, சனிக்கிழமை, மாலை 4 மணி
வரவேற்புரை: த.ம.எரிமலை
(மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர்)
தலைமை: கா.சிவகுருநாதன்
(மாநில தொழிலாளர் பேரவை தலைவர்)
ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)
முன்னிலை:
தே.எடிசன்ராஜா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணிச் செயலாளர்)
தொடக்கவுரை: பி.மூர்த்தி
(பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர்)
மு.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர்)
அ.வெங்கடேசன் (சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பயண ஒருங்கிணைப்பாளர்கள்:
வீ.அன்புராஜ் (கழகப் பொதுச் செயலாளர்)
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), மு.பால்பாண்டியன்,
ஜி.பி.ராஜா, பால.ராஜேந்திரன், கா.சிவகுருநாதன்,
தியாக.முத்துப்பாண்டி, என்.ஜெகன், அய்.கே.குருநாதன், வி.பழனிவேல், வேல்பாண்டி, மூர்த்தி, தமிழ்நிலவன், அ.மணிகண்டன், ப.தமிழ்குமரன், மு.திருவளவன், அ.மன்னர்மன்னன், ரோ.கணேசன்
நன்றியுரை: பனகல் பொன்னையா (பகுத்தறிவாளர் கழகம்)
ஏற்பாடு: மதுரை புறநர் மாவட்ட திராவிடர் கழகம்
– – – – –
மதுரை மாநகர்
இடம்: செல்லூர் 60 அடி சாலை, மதுரை
நாள்: 10.1.2026, சனிக்கிழமை, மாலை 6 மணி
வரவேற்புரை: சீ.தேவராஜ பாண்டியன்
(மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)
தலைமை: தி.அஜிதா (மாவட்டக் கழக மகளிரணித் தலைவர்)
ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
இரா.லீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்),
இரா.திருப்பதி (மாவட்ட துணைத் தலைவர்)
முன்னிலை:
தே.எடிசன்ராஜா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்)
சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்)
மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணிச் செயலாளர்)
நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நோக்கவுரை: பொன்.முத்துராமலிங்கம்
(உயர்மட்ட செயற்திட்டக்குழு உறுப்பினர், திமுக)
கோ.தளபதி (உயர்மட்ட செயற்திட்டக்குழு உறுப்பினர், திமுக)
வா.நேரு (மாநிலத் தலைவர், ப.எ.ம),
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், ப.எ.ம),
சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பயண ஒருங்கிணைப்பாளர்கள்:
வீ.அன்புராஜ் (கழகப் பொதுச் செயலாளர்)
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), வ.வேலுச்சாமி, பெ.குழந்தைவேலு, சரவண புவனேஸ்வரி, மு.பூமிநாதன், வீ.கார்த்திகேயன், மா.கணேசன், இரா.விஜயராஜன், பசும்பொன் பாண்டியன், இராம.வைரமுத்து, ப.தீபம் (எ) சுடர்மொழி, பேரறிவாளன், கே.கே.சாமி, மஹபூப்ஜான், பி.என்.அம்மாசி, பா.ஜோதி, ஆர்.அழகர், ஏ.கே.முகைதீன், சேக் இப்ராஹிம், தா.ஜெயராஜ், டி.ஏ.குரும்பன், பி.அறிவுநிதி, மா.கருப்புராஜா, கே.பவுன்ராஜ்
நன்றியுரை: பெ.தனசேகரன்
ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரைப் பொதுக்கூட்டம்
Leave a Comment
