விடைபெறும் 2025 ஆம் ஆண்டு, மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிக்கும் சவாலாக அமைந்த ஆண்டு.
வரும் ஆண்டு (2026) புதியதோர் சமூகம் காணும் மானுட நேயம், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதைப் பொலிவு ஓங்கும் புத்தாண்டாக அமையட்டும்!
அனைவருக்கும் நமது மகிழ்ச்சி கலந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
31.12.2025
