எதைப் பார்த்தும் ஏமாறாதீங்க…
புதுடில்லி, டிச. 13- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MNREGA) 100 நாள் வேலைத் திட்டம் பெயரை மாற்றவும், வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இனி அந்தத் திட்டம், பூஜ்ய பாபு கிராமீன் ரோஜ்கர் யோஜனா எனவும், வேலை நாட்கள் 100 நாள்களிலிருந்து 125 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை: வீட்டுப் பட்டியல்கள் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு.
2027 பிப்ரவரியில்: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளன” என்றார். இவை தவிர, அணுசக்தி மசோதாவின் கீழ் அணுசக்தித் துறையில் தனியார் பங்கேற்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
