ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப் பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை மாற்றுகிறதாம்!

1 Min Read

எதைப் பார்த்தும் ஏமாறாதீங்க…

புதுடில்லி, டிச. 13- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MNREGA) 100 நாள் வேலைத் திட்டம் பெயரை மாற்றவும், வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.  இனி அந்தத் திட்டம், பூஜ்ய பாபு கிராமீன் ரோஜ்கர் யோஜனா எனவும், வேலை நாட்கள் 100 நாள்களிலிருந்து 125 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை: வீட்டுப் பட்டியல்கள் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு.

2027 பிப்ரவரியில்: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளன” என்றார். இவை தவிர, அணுசக்தி மசோதாவின் கீழ் அணுசக்தித் துறையில் தனியார் பங்கேற்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *