12.12.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்-தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண்: 177
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: தோழர் வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *நூல் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்துள்ள “ஹிந்து அறநிலையத்துறையைக் ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?!” * நூலறிமுகம்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை : இரா.கிருட்டிணமூர்த்தி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி) * zoom : 82311400757 Passcode : PERIYAR.
13.12.2025 சனிக்கிழமை
திராவிடர் கழக மகளிரணி
திராவிட மகளிர் பாசறை
கலந்துரையாடல் கூட்டம்
(வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர்,
கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்)
சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல் *தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்) *பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் – பகுத்தறிவாளர் கழக மாநாடு மும்பை *அழைப்பு: பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) *குறிப்பு: குறிப்பிட்டுள்ள மாவட்ட மகளிரணி, திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தவறாமல் கலநது கொள்ளவும்.
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்த நாள் நூல் அறிமுக விழா
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர் *முன்னிலை: சு.காசி (காப்பாளர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) *கருத்தாளர்கள் அரங்கம்: ‘அய்யாவின் அடிச்சுவட்டில் தமிழர் தலைவரின் செயல்பாடுகள்’ – மோ.அன்பழகன் (திமுக இலக்கிய அணி), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்), சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்), க.குமரேசன் (ப.க.), இ.ஞா.திரவியம் (மாவட்டச் செயலாளர், வழக்குரைஞரணி) *தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ‘பெரியாரின் மனித நேயம்’ நூல் அறிமுகவுரை <மா.பால்ராசேந்திரம் (சொற்பொழிவாளர்) *நன்றியுரை: அ.பார்த்தசாரதி.
