அரியலூர்: மாலை 6 மணி * இடம்: எழில்டயர்ஸ் வளாகம்-ஜெயங்கொண்டம். *தலைமை: தஞ்சை. இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), இரத்தின.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) *நோக்க உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) *பொருள்: ஜெயங்கொண்டத்தில் டிசம்பர் 20ஆம் தேதியன்று (20.12.2025) தமிழர் தலைவர் பங்கேற்கும் இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக. இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்ற பரப்புரைப் பயண பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து … * தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். * விடுதலை. நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்).
காரைக்குடி மாவட்ட
கழக கலந்துரையாடல்
காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: சாமி திராவிடமணி, (மாவட்டக் காப்பாளர்) *வரவேற்புரை: கொ. மணிவண்ணன் ( மாவட்டத் துணை தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா. குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர் * பொருள்: வரவு – செலவு அறிக்கை, 2026 அமைப்புப் பணிகள் , உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் * நன்றியுரை:
இ.ப.பழனிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்) *திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். * அழைப்பு: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்)
