14.11.2025 அன்று மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி 30 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கு பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு, மூன்று என இறுதியில் ஒன்பது மூன்றாவது பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர். பரிசுப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர் பெருமக்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மனமுவந்து பாராட்டினர்.
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் சாதனை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
