வல்லம், செப். 6– பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் மாணவர்கள், இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசி யேஷன் (IPAA) சார்பாக தஞ்சாவூர் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி, புதுக்கோட்டை சுதர்சன் பாலிடெக்னிக் கல்லூரியில் 19.08.2026 அன்று நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் மண் டலங்களுக்கு உட்பட்ட பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகள் பங்கு பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி அணி பிரதீப்.எஸ், III/MECH, சச்சின்.எஸ்,III/MECH, ராகுல்.கே, III/MECH, சாம் இன்பன்ட்.எஸ், III/MECH, அபிசான்த்.எம்.வி,III/MECH, கபிலன்.பி, III/MECH, சீரிதர்.பி, III/MECH, விஸ்னுநாதன்.எஸ், II/AI&ML, சன்ஜீவ் குமார்.என், II/ARCH, ரிசி.எம்.வி, I/AI&ML, பவின்.வி.எஸ், I/ARCH, ஜெகன் பிரபு, I/AI & ML மூன்றாவது இடம் பிடித்தது. இக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் இரா.கோ. கிரிதரபிரசாத் மாண வர்களை பயிற்சி அளித்து ஒருங்கிணைத்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களை இக்கல் லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா அனைத்து துறைத் தலைவர்களும் மற்றும் பேராசிரியர்களும் பாராட்டுகளையும், வாழ்த் துகளையும் தெரிவித்தனர்.
